

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட செந்தில்வேல்ராஜா ஜெயகெளரி அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செந்தில்வேல்ராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனன், ஜனந்தினி(ஜாணு), ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சதீஸ்குமார், நட்டாஷா, அம்பாலினி ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜெரின், பிரவின், ஆரியா, அருண் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
ஜெயமலர், ஜெயராணி, ஜெயசிங்கம், ஜெயஈஸ்வரி, ஜெயக்குமார், ஜெயராஜன், ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரசேகரன், ராஜேந்திரன், கலாவதி, பத்மநாதன், ஜெயராணி, சுபோஷினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் தகனத்திற்கு பின்னர் ஜனார்த்தன் அவர்களின் இல்லத்தில் மதிய போசன நிகழ்வு நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 17 Jul 2025 1:00 PM - 3:00 PM
- Friday, 18 Jul 2025 2:30 PM - 5:00 PM
- Monday, 21 Jul 2025 9:00 AM - 12:00 PM
- Monday, 21 Jul 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +491715390095
- Mobile : +31644499990
- Mobile : +4915560888080
- Mobile : +31644978597
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences from Sabaratnam Family
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். -- கனகசூரியர் குடும்பத்தினர் தெஹிவளை, இலங்கை