யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட செங்கோல்ராசா மேரிமலர் அவர்கள் 08-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, விறிசித்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செங்கோல்ராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ரைற்றஸ் வலன்ரைன்(பிரான்ஸ்), மேரி றெஜினா(கொலன்ட்), மேரி புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாமினி, றஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரவின், லேயா, தைரா, மெலிசா, றமோனா, யூட்மறியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-08-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் காக்கைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருமதி புலேந்திரனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, அன்னையை இழந்து தவிர்க்கும் பிள்ளைகளுக்கும் அவ்வன்னையே வல்லமை தரவேண்டுகிறேன்.