ஆழ்ந்த இரங்கல்களை அவரது குடும்பத்திற்கும் அனைத்து உறவினர்களுக்கும் தெரிவித்து, துயர் பகிர்ந்து கொள்கிறோம். மிக்கத் துக்ககரமான இந்த நிகழ்விலும் எங்கள் கனத்த இதயங்கள் அனைத்தும் உறவினர்களுடனே உள்ளன. மறக்க முடியாத ஓர் உறவினர். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். இராசேசுவரி & பிள்ளைகள். ===================================== We extend our deepest condolences to her family and all our relatives and share the grief. At this most tragic event our heavy hearts are all with relatives. An unforgettable relative. May her soul rest in peace. Rajeswari & Children. ==================================== Nous présentons nos plus sincères condoléances à sa famille et à tous nos proches et partageons la peine. Lors de cet événement des plus tragiques, nos cœurs lourds sont tous avec nos proches. Un parent inoubliable. Que son âme repose en paix. Rajeswari & Enfants.