Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 DEC 1978
இறப்பு 02 MAR 2022
அமரர் செந்தூர்செல்வி இந்திரகுமார்
வயது 43
அமரர் செந்தூர்செல்வி இந்திரகுமார் 1978 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sandnes, கனடா Markham, Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செந்தூர்செல்வி இந்திரகுமார் அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ராஜநாயகம் சின்னதுரை ராஜலட்சுமி ராஜநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

இந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜான் நிதுஷன், அன்னிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அக்‌ஷனா அவர்களின் சிறியத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Sendoorselvi Indrakumar was born in Jaffna, Sri Lanka and lived in Sandnes Norway, also she lived in Markham and Scarborough, Canada, has passed away peacefully on 2nd of March 2022.

Beloved Daughter of Rajanayagam Sinnathurai and Rajaluxmy Rajanayagam.

Loving wife of Indrakumar.

Loving mother of Jan Nidushan and Annika.

Loving stepmother of Akshanaa.

This Notice is Provided for all family and friends.

Live Link: Click Here

Saturday, 12 Mar 2022 10:00 AM 1:00 PM
Sunday, 13 Mar 2022 8:00 AM 10:00 AM

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திரகுமார் - கணவர்
ஜான் நிதுஷன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

From TCC, TYO, Kvinne forening Stavanger, Norway. Mvh T.Nixon

RIPBOOK Florist
Norway 2 years ago

Photos

No Photos

Notices