
யாழ். பளை மாசாரைப் பிறப்பிடமாகவும், பேராலையை வதிவிடமாகவும், கந்தர்மடம் மணல்தறை ஒழுங்கையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராஜா இராஜதுரை அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவலோஜனா(சுலோ) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தி(லண்டன்), ரிஷாந்தா(ஆசிரியை- கிளி/ முகமாலை றோ.க.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார்(லண்டன்), சிவசதானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொன்னையா, காலஞ்சென்ற கைலாயபிள்ளை, சுந்தரலட்சுமி, காலஞ்சென்ற தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லக்ஷ்மிப்பிள்ளை, தங்கம்மா, காலஞ்சென்ற வன்னியசிங்கம், கனகமணி, நிர்மலா, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சத்தியசீலன் மற்றும் பத்மலோஜினி, வரதலட்சுமி, காலஞ்சென்ற சுகிர்தா, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விவேகானந்தா, சிங்கராஜா, சத்தியா, ஸ்ரீகுகநிமலன், சத்தியசீலன், பாலசுப்பிரமணியம், சிவாஜினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஹாமேஷ், சிவஹஷ், நேருஜன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace