யாழ். சிறுவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி சேனாதிராசா அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சேனாதிராசா(பொலீஸ் இன்ஸ்பெக்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்பரூபராணி(இலங்கை), ஜெயராஜா(கனடா), புஸ்பராணி(கனடா), தவமதி(லண்டன்), தயாளினி(நெதர்லாந்து), ஜெயராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறிஸ்கந்தா(இலங்கை), தர்மசேகரம்(கனடா), பிரமிளா(கனடா), சிவகுமாரன்(லண்டன்), சிறீபாஸ்கரன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, ரத்தினம், நடராஜா, குணரட்ணம், தியாகராசா, ராசமணி, மகேஸ்வரி, புஸ்பராணி மற்றும் நமசிவாயம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிரோசா, கெளஷிகா, ரமியா, மினோஜன், காலஞ்சென்ற கபில்ராம், கேசராம், ஹரிஷா, நீரஜா, சபர்னா, கிஷோர், சிறீகவின், சவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அக்ஷன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 25 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Tuesday, 26 Nov 2024 1:30 PM - 2:30 PM
- Tuesday, 26 Nov 2024 2:30 PM - 4:30 PM
- Tuesday, 26 Nov 2024 5:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆசையமஂமாவினஂ மறைவுகஂகு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் ஓம் சாந்தி சாந்தி 💐.