Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAY 1949
இறப்பு 26 DEC 2019
அமரர் சேனாதிராஜா யோகமாணிக்கம் கோமஸ்
வயது 70
அமரர் சேனாதிராஜா யோகமாணிக்கம் கோமஸ் 1949 - 2019 இந்தியா, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

இந்தியாவைப் பிறப்பிடமாகவும், யாழ் பிரதானவீதியை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராஜா யோகமாணிக்கம் கோமஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அக்கா
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர்
முழுநிலவு போன்ற முகம்
முன்வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்
உங்களை நினைக்காத நொடிகளில்லை
இங்கு வாரத்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கின்றோம் பெரியம்மா
கனவில் நீங்கள் வரும் பொழுது
தேடுகின்றேன் நீங்க வருவீங்க என்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றெஓம் தனிமையில் இன்று
கடைசிவரை இருப்பீர்கள் என்று
மறந்துவிட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டீர் எங்களை விட்டு
எங்கள் கனவை கலைத்து விட்டான்
காலன் உங்களைக் கவர்ந்து

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிராத்திக்கின்றோம்....

தகவல்: ஜெயதாசன் குடும்பத்தினர்