யாழ். திருகோணமலையை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா விஜயராஜ் அவர்கள் 15-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவசுந்தரம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தகலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வாராஹி, புருசோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தருமன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நிரஞ்சனா, ரோஜனா, காஞ்சனா, சோபனா, தர்மனா, அஞ்சனா, விஜயசேனா, விஜயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகனேசன், பரமநாதன், சண்முகலிங்கம், ரவீந்திரா, யசோதரா, தனஞ்ஜெயன், சசிகலா, மதனகலா, ஜீவகலா, ஜெயசாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவலோகநாதன், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற விவேகானந்தா, ரேவதி, நிரஞ்சனா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
Live Streaming link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 18 Aug 2022 12:30 PM - 1:30 PM
- Thursday, 18 Aug 2022 1:30 PM - 3:30 PM
- Thursday, 18 Aug 2022 4:15 PM
We have lost a treasured and unique friend from our Colombo Hindu College 1981 group. Wijay was a true great friend to many of us and will be sadly missed by all of us. May the almighty give all...