
அமரர் சேனாதிராஜா விமலராஜா
CWU Representative- Royal mail-United Kingdom, யாழ்பாணம் இந்துகல்லுரி- பழையமாணவர்
வயது 61
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Senathirajah Vimalarajah
1959 -
2021

ஆறாத் துயரில் எமை ஆழ்த்தி மீளாத் துயிலில் ஆழ்ந்தனையோ உன்புன்னகை பூத்த முகம் கண் முன்னே நிற்கிறதே மனைவி பிள்ளை களும் மாண்புமிகு உடன் பிறப்புகளும் கதறியழ விட்டு விமல் காலனுடன் ஏன் சென்றாய்.. உன்ஆத்மா சாந்தி பெற்று நல்லைத் கந்தன் திருவடியில் சேர்ந்திட வேண்டு நிற்கும் அப்பு குடும்பத் தினர்
Write Tribute