
-
11 DEC 1938 - 19 JUN 2024 (85 வயது)
-
பிறந்த இடம் : அளவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வடலியடைப்பு, Sri Lanka கனடா, Canada
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வாழ்விடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா சேனாதிராஜா அவர்கள் 19-06-2024 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா செல்லம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான துரையப்பா கண்ணாம்பிகை தம்பதிகளின் மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வி(ஜேர்மனி), பகீரதன்(ஜேர்மனி), கஜமுகன்(கனடா), சுபாஜினி(கனடா), இராகுலன்(நெதர்லாந்து), செந்தூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, புஷ்பராணி, நகுலேஸ்வரி மற்றும் மங்களேஸ்வரி, பத்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சந்திரேஸ்வரன், குகந்தினி, விஜிதா, ஜெயவண்ணன், சர்மிளா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகன்ஜா, கஜானன், அர்சஜன், அர்ச்சனா, அர்த்தனா, அபிசன், ஆருஷன், துளசி, வகிஷ், வைகா, சஸ்வினா, கிர்த்திக், ஜனிஷா, ஜதுஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Saturday, 29 Jun 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 30 Jun 2024 8:00 AM - 9:00 AM
- Sunday, 30 Jun 2024 9:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அளவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

ஆழ்ந்த அனுதாபங்கள் .. ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ..