

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராசா செல்லக்கண்டு அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, அன்னபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இந்திராணி, செல்வநாயகம், சுகந்தமலர், தவமலர், முருகானந்தன், வேல்முருகன், தங்கமலர், ராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கதிர்காமத்தம்பி, சகுந்தலாதேவி, செல்வரட்ணம், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், மோகனமலர், இராஜகன்னிகா, சிவநேசன், பியுலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லோகேஸ்வரன்- சீயானி, சஜீவன்- தர்சனா, ரஜீவன்- சோபிகா, அபர்ணா- இளங்கீரன், கம்ஷி- ஆனந்த், துசிகா- ஆரூரன், சோபிகா- ரஜீவன், செந்தூரன்- வனஜா, சிந்துஜா- அவைஸ், ஆரூரன்- துசிகா, அர்ச்சனா- நிராஜ், நிரோஜினி, திருவரன், அகிலினி, யோகரூபன், அபிநயா- கஜேந்திரன், சகானா, கிருஷாந்த்- தர்சினி, சேயோன்- சபிதா, சேயாள், சேந்தன், தேவகி- அகிலன், தெய்வச்சந்திரன்- வாணி, தேணுகா- ஜெயப்பிரகாஷ், கரிஷ்மா, ரஜீவ்குமரன், டன்யாஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our heartfelt condolences!