
அமரர் சேனாதிராஜா சசிதரன்
(ரவி)
Cakes & Bakes- Barkingside, உரிமையாளர்
வயது 52
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Senathirajah Sasitharan
1970 -
2023

ரவியின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தோம். ரவியின் பிரிவால் துயர் பெற்றிருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் ரவியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
Write Tribute