யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டு தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராசா சறோஜினிதேவி அவர்கள் 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சண்முகம், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
லெனின், பொம்மி, ஸ்ராலின், பற்றீசன், கொலஸ்ரினா, நிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மானிக்கவாசகர், மாசிலாமணி, தங்கரத்தினம், விமலாதேவி, ஐஸ்வரிதேவி, பாலாம்பிகைதேவி, விஜயரத்தினம், குணரத்தினம், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசுந்திரா, ரஜீவன், வதனன், ஜேந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துரைசிங்கம், கேதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நெலன், சேனையா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.