Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 FEB 1940
இறப்பு 20 APR 2020
திருமதி சேனாதிராஜா பரமேஸ்வரி
வயது 80
திருமதி சேனாதிராஜா பரமேஸ்வரி 1940 - 2020 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராஜா பரமேஸ்வரி அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.  

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,  

காலஞ்சென்ற சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும், 

சறோஜினிதேவி(சுவிஸ்),மாலினிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,  

நாகேஸ்வரி(கனடா), சண்முகநாதன்(இலங்கை) , சண்முகராசா(ஜெர்மன்), புவனேஸ்வரி(லண்டன்) , பற்குணநாதன்(சுவிஸ்), ரவீந்திரன்(சுவிஸ் ), காலஞ்சென்ற யோகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  

பாலசிங்கம்(சுவிஸ்) , சிதம்பரநாதன்(சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும்,  

சிந்துசன்(சுவிஸ்), மதூயா(சுவிஸ்), சிந்துசவதனா(சுவிஸ்)‌, மிதுலன்(சுவிஸ்), ஜெதுசன்(சுவிஸ்), ஜெசிக்கா(சுவிஸ்), துவாரகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

காலஞ்சென்ற ஐயாத்துரை(கனடா), கமலேஸ்வரி(இலங்கை), பாலேஸ்வரி(ஜெர்மன்), ஜெயரத்தினம்(லண்டன்), பிறேமாவதி(கனடா), ராஜேஸ்வரி(சுவிஸ்), தயா(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார் .

அன்னாின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று சுவிஸ் Zurich ல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices