
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராசா மனோன்மணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-04-2025
அன்பின் திருவுருவே
பாசத்தின் இருப்பிடமே
எங்களுக்கு உயிர் தந்த
உத்தம தாயே
நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து
பத்து ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எங்கள் உயிரின் உதிரத்தில்
நீங்காது நிலைத்திருக்கும் ,,,
தாயே காற்றோடு கலந்த சுவாசம்
கண்ணீராய் வடிந்த பாசம்
இவ் உலகை விட்டு பிரிந்தாலும்
உறவுகளை விட்டு பிரிந்தாலும்
எங்கள் உணர்வுகளோடு பயணித்த
உங்கள்
நினைவின் வலியை
எங்கள் கண்ணீரின் அஞ்சலியாய்
உங்கள் பாதத்திற்கு சமர்ப்பிக்கிறோம் ..
உங்கள் நினைவின் வலியை சுமந்து
நிற்கும்
சகோதரர்கள், மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!