Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 05 MAR 1943
ஆண்டவன் அடியில் 06 MAR 2024
திரு செனகரட்ணம் ஜெயரட்ணம் (ஜெயம்)
இளைப்பாறிய தொழில்நுட்பவியலாளர், கிராம அபவிருத்திச் சங்கச் செயலாளர்
வயது 81
திரு செனகரட்ணம் ஜெயரட்ணம் 1943 - 2024 மலேசியா, Malaysia Malaysia
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கு இந்துக் கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்ட செனகரட்ணம் ஜெயரட்ணம் அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் , காலஞ்சென்றவர்களான செனகரட்ணம் மல்லிகை புஸ்பம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பத்மனாதன் லீலாவதி மற்றும் பொன்னுத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான மாலதி(1990), சுகிர்தராணி(2020) அவர்களின் அன்புக் கணவரும்,

லக்‌ஷ்மணன்(லக்கி-கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

அனுஷி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

மங்கையற்கரசி மற்றும் காலஞ்சென்றவர்களான புஸ்பரட்ணம், இரத்தினாவள்ளி, புஸ்பானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-03-2024 வெள்ளிக்கிழமை முதல் 09-03-2024 சனிக்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று உரும்பிராய் இருளன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லக்கி - மகன்

Photos

Notices