
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி விவேகானந்த நகரை வசிப்பிடமாகவும் கொண்ட செம்பர் தெய்வேந்திரம் அவர்கள் 30-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செம்பர், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆழ்வார், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபாசிங்கம்(பிரான்ஸ்), தயாசிங்கம்(இலங்கை), சுதாஜினி(இலங்கை), சுகந்தி(இலங்கை), காலஞ்சென்ற சுதாசிங்கம், சுதர்சிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரம், மாணிக்கம், தெய்வானை, பென்னம்மா, குஞ்சரம், சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, றெனேஸ்ட்டிபன், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிரிந்திகா, பிருஷகன், கனுஸ்திகா, வரன்ஜா, வனஷா, டிரோன், கலையரசி, கலையரசன், பிரணவி, பிரணவன், கிறிஸ்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.