Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUL 1963
இறப்பு 28 NOV 2021
அமரர் சில்வெஸ்டர் சவிரிமுத்து
வயது 58
அமரர் சில்வெஸ்டர் சவிரிமுத்து 1963 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Massy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சில்வெஸ்டர் சவிரிமுத்து அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சவிரிமுத்து ரீடா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி கிறிஸ்டின் தம்பதிகளின் மருமகனும்,

டோமி அவர்களின் அன்புக் கணவரும்,

வினோத், வினோதினி, சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அலெக்ஸ், டோரின், இந்திரா, ஜீவா, மெர்லின், அன்டன், நோய்லின், யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்டெபி, ரொபின் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

வினோதினி - மகள்
வினோத் - மகன்
மனோ - உறவினர்

Summary

Photos

No Photos

Notices