மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொடிகாமம் கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வேந்திரன் அட்சயன் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், செல்வேந்திரன் சுகந்தினி தம்பதிகளின் கனிஷ்டப் புத்திரரும்,
தனோசிகன், தேனுஜா, ஐஷானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I join the family and friends in their prayers for his soul to rest in peace. Heart-felt condolences.