யாழ். உடுவில் டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி தெற்கு அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் செல்வதிறோஸ் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பு நேசமலர் தம்பதிகளின் அன்பு மகளும், ஞானசேகரம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மனோகரன் அன்பு மனைவியும்,
அல்பிரட் ஜெயசிங்கம்(வலிகாமம் தெற்மேற்கு பிரதேச சபை), ஜேம்ஸ் ஜெயகுலன், ஜெரேமியா ஜெயபாலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிறிஸ்ரின் மாலினி(சென். ஜோன்ஸ் கல்லூரி), வமிலா, லெனோறா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ஜெனிபர், சுரன்ஜன், ஜொய்லின் ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி தம்பளை இலங்கை பெந்தேகோஸ்தே சபை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி:-
சிங்கவாசா,
அளவெட்டி தெற்கு,
அளவெட்டி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My/our most sincere condolences. KENNEDY anna family (brother in law)from FRANCE