Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 APR 1946
இறப்பு 21 FEB 2024
திருமதி செல்வதி மங்களநாயகம்
வயது 77
திருமதி செல்வதி மங்களநாயகம் 1946 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊர்காவற்துறை கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதி மங்களநாயகம் அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆன் ரோஸ், அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வஸ்தியானப்பிள்ளை(முத்து), சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோன் அன்ரன் மங்களநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜாய் நியூமன்(பிரான்ஸ்), ஜூலியஸ் ரிச்மன்(Tax Accountant, அவுஸ்திரேலியா), பெலிசியன் லக்ஸ்மன்(கனடா), ஜெறேன்பபிலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரேக்கா ஜனனி(பிரான்ஸ்), Dr.லியூரின் ரிச்மன்(சாந்தாம்பிள்ளை, Dentist- அவுஸ்திரேலியா), சுகன்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற மாசிலா சேவியர் அவர்களின் அன்பு மைத்துனியும்,

மரியநாயகம், இம்மானுவேல்(தாசன்- இத்தாலி), கிளாரா(கனடா), புஷ்பா(பிரான்ஸ்), காலஞ்சென்ற குணநாயகம்(ஜேர்மனி), சாந்தி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேஸ்வரி(இலங்கை), செல்வி(இத்தாலி), மங்கலம்(கனடா), லேற்ரன்(பிரான்ஸ்), சுபோதினி(ஜேர்மனி), செந்தில்நாதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அலிசியா, அஸ்வின், லேடன், டிலான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

நியூமன் - மகன்
ரிச்மன் - மகன்
லக்ஸ்மன் - மகன்
தேவதாசன் - சகோதரன்
கிளாரா - சகோதரி
புஷ்பா - சகோதரி
சாந்தி - சகோதரி

Photos

No Photos

Notices