

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சுந்தரமூர்த்தி அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று அச்சுவேலியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷா அவர்களின் அன்புத் தந்தையும்,
Neil அவர்களின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம், சிவஞானம், தவமணி, வள்ளிநாயகி, அருளானந்தம்(பாலு), காலஞ்சென்ற கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினிதேவி, விசாக்கா, சிறீதரன், எடித், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கதிர்காமநாதன், காலஞ்சென்றவர்களான நாகராஜா, கனகசுந்தரம் ஆகியோரின் சகலனும்,
Elwood, Dexter ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கமலேஸ்வரி - மனைவி +94742114748
Our heartfelt condolences being conveyed to Kamales and Thanuja.