யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வத்துரை சட்டநாதர் அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வத்துரை, தங்கம்மா தம்பதிகளின் புதல்வனும், சதாசிவம் இராசம்மா தம்பதிகளின் சுவீகர புத்திரனும், கந்தசாமி இராசலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
சிற்சபேசன், கனகசபேசன், தர்மசபேசன் ஆகியோரின் உணர்நிலை சகோதரனும்,
விமலசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிதன் (D'Signarts), கௌதமி (DFCC Bank- சுன்னாகம்) ஆகியோரின் தந்தையும்,
சங்கீதா (Commercial Bank Regional office Jaffna), அருண் (NTB Nelliady) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகரன், சிவயன், அகன்யன், அகர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற விமலதாஸ், விமலராணி (ஓய்வுபெற்ற தையல் போதனாசிரியர்), விமலரட்ணம் (பிரித்தானியா), விமலரஞ்சினி (பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும்,
ஸ்ரீனிவாசன், கிரிசாந்தி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
55/2, காளிகோவிலடி,
அம்மன் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
வீடு - குடும்பத்தினர் Mobile : +94772241772