Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 FEB 1929
இறப்பு 28 JAN 2024
திரு செல்வத்துரை இராசநாயகம் 1929 - 2024 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வத்துரை இராசநாயகம் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை மகேஸ்வரி(உரும்பிராய்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

தன்மாவரதர் மற்றும் காலஞ்சென்ற ரதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தங்கராசா(பிரித்தானியா), உமாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலரும்,

உமா, காலஞ்சென்ற பாமா, அம்பிகா, ராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யேசுதாசன், நிலாநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரோசான், தீபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இதாரா, தேவசினேகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அம்பிகா - மகள்
நிலாநேசன் - மருமகன்
உமா - மகள்