

-
19 JUL 1950 - 11 APR 2023 (72 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பேர்ண், Switzerland
யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில்லைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் விஜயகுமாரி அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்வரத்தினம் கந்தப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மதன் மோகன், மதன் ரூபன், மாதுரி, மைதிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயகுமார், சிவகுமாரன், சிவகுமாரி, உதயகுமாரி, காலஞ்சென்ற ஆனந்தகுமார்(ஆனந்தன்), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதன், சுகீதரன், மதுரா ஆகியோரின் அன்பு மாமியும்,
மெலிசா, மார்வின், லௌரன், றயன், ராயனா, மெரினா, லெவின், கால்வின், கியாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 13 Apr 2023 2:00 PM - 6:00 PM
- Friday, 14 Apr 2023 2:00 PM - 6:00 PM
- Saturday, 15 Apr 2023 2:00 PM - 6:00 PM
- Sunday, 16 Apr 2023 2:00 PM - 6:00 PM
- Monday, 17 Apr 2023 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொக்குவில் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
பேர்ண், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
