
-
15 MAY 1935 - 28 MAR 2020 (84 வயது)
-
பிறந்த இடம் : காரைநகர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் வள்ளியம்மை அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம் பாய்க்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், திருவள்ளுவர்(சிவா- பிரான்ஸ்), திருச்செல்வி(இலங்கை), திருப்பதி(இலங்கை), தவமணி(பவானி- பிரான்ஸ்), திருச்சிற்றம்பலம்(அப்பு- பிரான்ஸ்), திருவருட்செல்வி(சாந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மவதி, பாஸ்கரன், தமயந்தி, லோகேஸ்வரி, லோகேஸ்வரன், கோமளாதேவி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதாகரன், சுதர்சினி, வதனராஜ், ருபராஜ், சத்தியா, மோகனா, ஹனிஜா, திவ்யா, நிதர்சினி, மயூரன், மயூரகாந், மயூபிரகாஸ், சுதன், சுகிர்தா, சோபியா, நிதர்சனா, ஆதிசா, ஆஸன், ல்க்ஷனா, லாவன்னியா, லதுஜினி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சபி, தனுஸ்கா, ஸ்துசிகா, அக்ஸ்ந்தன், டிலன், தனிஜா, பவிஷா, அனஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2020 வியாழக்கிழமை அன்று பிரான்சில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
காரைநகர், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
