யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தவமணி அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராகினி(சுவிஸ்), நிரோஜனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமார்(சுவிஸ்), ராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லூகாஸ், சிமோனா(சுவிஸ்), நிசாந்தன்(சுவிஸ்), ஹரனி(சுவிஸ்), யதுஷன்(கனடா), யசிக்கன்(கனடா), சிபானி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரன், பிரியா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கனேசலிங்கம்(புலவர், கனடா), சுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மனோரானி(கனடா), லலிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாவதி, பிரியா, செல்வநாயகம், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2025 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12.00 மணிவரை கோண்டவில் ஸ்டேசன் வீதியில் உள்ள அம்மா முதியோர் இல்லம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41317710345
- Mobile : +41775233593
- Mobile : +14163528705
- Mobile : +16479169045