Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1932
இறப்பு 03 AUG 2023
அமரர் செல்வரத்தினம் தம்பிராசா (செல்லம்)
வயது 91
அமரர் செல்வரத்தினம் தம்பிராசா 1932 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தம்பிராசா அவர்கள் 03-08-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா நாகமணி அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகந்தராஜா, ஸ்ரீசண்முகராஜா, ஸ்ரீமகேஸ்வரிதேவி, ஸ்ரீகரிகாலன், ஸ்ரீநகுலேஸ்வரிதேவி, ஸ்ரீகரன், ஸ்ரீமனோகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அபூர்வம்(தங்கன்), இராசதுரை, நாகம்மா, செல்லத்தங்கம், துரைராசா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராமலிங்கம், சரஸ்வதி, நடேசர், நமசிவாயம், கமலாஜினி, பிலேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஷினி, யசோதா, ஸ்ரீசந்திரமோகன், துஷ்யந்தினி, ராஜித், சிவாஜினி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீரமணா, அர்ச்சனா, ஐஸ்வரியா, கரிகயன், ஸ்ரீகாந், ஸ்ரீஜெயத், ஸ்ரீயாதவன், ஸ்ரீசுபாகன், பெளர்ணா, கீர்த்தனா, சுஜினா, அஜலி, கபிலையா, பவிசன், ஸர்மிலன், ஜிலானி, நனுஜா, கோபிதா, ஸ்ரீபிரபா, ஸ்ரீயசிக்கா, ஸ்ரீமதுஸ், அபிரா, ஹரிகரன், தர்ஷிகா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வேலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீ - மகன்
ஹரி - மகன்
மனோ - மகன்
கரன் - மகன்
வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Ramanan Family, Nisha Niro Family, Lavanya(Rama) Thineskumar Family

RIPBOOK Florist
Canada 1 year ago