யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சுதாகரன் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம் மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குசந்தினி(ஆசிரியை- இந்து தமிழ் கலவன் பாடசாலை- தண்ணீரூற்று) அவர்களின் அன்புக் கணவரும்,
வித்தகி(இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி- தண்ணீரூற்று) அவர்களின் ஆருயிர் தந்தையும்,
சுதாயினி, திருபாகரன், சுதர்ஜினி, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரபானந், குணபாலன், மகேந்திரன், சுபாஜினி, தயாளினி, குமுதினி, முகுந்தன், யாழினி, ஜெயந்தன், ஶ்ரீதேவி, நவதினி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மராஜா, இராஜேந்திரன், தவலோகநாதன் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை 15-12-2019 அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவடிப்பிலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.