Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 AUG 1972
இறப்பு 05 MAR 2023
அமரர் செல்வரத்தினம் சிவபாலன் 1972 - 2023 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சிவபாலன் அவர்கள் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவராஜமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

சபினா, சஜீஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜீவவதனி(ஜேர்மனி), ஜீவபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற உதயபாலன்(ஜேர்மனி), வாசுகி(ஜேர்மனி), தேவகி(லண்டன்), காலஞ்சென்ற ஈஸ்வரபாலன்(இலங்கை), நந்தபாலன்(இலங்கை), ஜமுனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சஜீஷ் - மகன்
நந்தபாலன் - சகோதரன்