
Dr செல்வரத்தினம் செல்வரஞ்சன்
University of Jaffna Medical School, Medical Officer of Health Batticaloa, University of Michigan, Department of Anesthesia
வயது 63
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் பாபு மச்சான் 😭😭😭😭😭😭எல்லோரினதும் இதயத்தை நொரிக்கிவிட்டு,மனைவி,பிள்ளை,மூன்று தங்கை மாரையும் தவியாக தவிக்க விட்டுவிட்டு அம்மாவின் பாசத்தை தாங்க முடியாமல் பின் சென்றீரோ!!!
பாபுமச்சானின் குடும்பத்தினருக்கு கனத்த இதயத்துடன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் ♥️♥️♥️♥️♥️♥️
உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சாந்தி 💐 ஓம் சாந்தி 💐 ஓம் சாந்தி 💐
சாரதா(மச்சாள்) குடும்பம்
நோர்வே
Write Tribute
My thoughts and prayers are with you as you mourn the loss of your loved one.