மரண அறிவித்தல்
பிறப்பு 24 APR 1963
இறப்பு 04 MAY 2021
திரு செல்வரெத்தினம் செல்வகுமார்
வயது 58
திரு செல்வரெத்தினம் செல்வகுமார் 1963 - 2021 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வரெத்தினம் செல்வகுமார் அவர்கள் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரெத்தினம் சரஸ்வதி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரஷான், யஷான் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

ஹர்ணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

அய்யாத்துரை- ஜெகாதீஷன், திருமகள்- மகேஸ்வரன், திருச்செல்வம்- காந்திமதி, தவச்செல்வம்- ஜீவதாரணி, பூமகள்- ஜீவரேசன், ஜெயச்செல்வம்- யதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இரட்ணகுமாரி மற்றும் ஜெயக்குமாரி- ஆனந்தன் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கலைமகள் - மனைவி
ஹர்ணி (குமாரி) - சகோதரி
பூமகள்- ஜீவரேசன் - மைத்துனி