யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு கோவிற்கடவையைப்(கள்ளியடி) பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் இராசதுரை அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமரையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசதுரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தமூர்த்தி, சோமசுந்தரம், புஸ்பராணி மற்றும் சிவசிதம்பரம்(ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராதிகா, ராசமலர், ராசகுமார், வசந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவராசா, கஜேந்திரன், நிரோஷினி, உமாசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வெதுசன், ஜெற்ரா, சனன், சாஷா, அபிலாஷ், ரீதிகன், அக்சயன், கிஷான், கனீரா, கர்சினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சின்னத்துரை, ஐயாத்துரை, பொன்னுத்துரை, இலங்கேஸ்வரி, பரமேஸ்வரி, பூமாதேவி, துரைரட்னம், தவராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 04 Feb 2023 12:00 PM - 4:00 PM
- Sunday, 05 Feb 2023 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details