
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் இராஜேஸ்வரன் அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவகி(அவுஸ்திரேலியா), பாரதி(லண்டன்), ராஜ்குமார்(இலங்கை), ரஞ்சித்குமார்(நியுசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவச்சந்திரன், அன்ரு, அனுசாந்தி, மேகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நேசரட்ணம்(இலங்கை), சண்முகநாதன்(இலங்கை), சச்சிதானந்தன்(கனடா), தெய்வராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சதானந்தன், கௌரீஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சோபன், சுதர்சன், ஏற்திரியன், யொனர்த்தன், தாரணி, குகாயினி, நிதன், துவாரகா, கீர்த்திகா, மானேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are very sad to hear about your loss. We convey our heartfelt condolence to the family Sekar and Aruna form Sydney