யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்னம் பத்மநாதன் அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(வழக்கறிஞர்), பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு ஐந்தாவது புதல்வியும்,
காலஞ்சென்ற டாக்டர் க.பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணகுமார்(New York, ஐக்கிய அமெரிக்கா), நரேஷ்குமார்(நோர்வே), கிரிஷாந்தி(Toronto, கனடா), சாமிளா(சென்னை, இந்தியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
அமிர்தமனோகரன்(Toronto, கனடா), விக்னராஜா(சென்னை, இந்தியா), விஜி நரேஷ்குமார்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கணேசன்(லண்டன்), ஹீகந்தா(கண்டி), கமலா கணபதிப்பிள்ளை(லண்டன்), தசம் குணநாயகம்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான வள்ளி சூரியகுமாரன், கிருஷ்ணசாமி, லீலா ராஜ், நடராசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முத்து, சரண்யா, சுவாதி, சுதேஷ், வித்தியா, நித்தியா, விதுரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அவனேஷ், விகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is with profound sadness that we inform you of the passing of Mathurai. Born in Puloly Point Pedro on 13th November 1934 she entered eternal rest on 7th March 2023 at age 88 yrs.
She is the 5th child of the ten children of late advocate Sangarapillai and Pakiam of Puloly.
She was married to late Dr.K.Pathmanathan, Point Pedro,
And is survived by her loving children, Krishnakumar (New York), Nareshkumar (Norway), Krishanthi Amirthamanoharan (Toronto), and Sharmila Vignarajah (Chennai).
Mother-in law of Amirthamanoharan, Vignarajah, and Mrs.Viji Nareshkumar.
Sister of Ganeson (London), Srikanda (Kandy), Mrs.Kamala Kanapathipillai (London), Thasam Gunanayagam (USA), and late Mrs. Valli Suriyakumaran, Krishnasamy, Mrs. Leela Raj, and Nadarasan,
Grandmother of Muthu, Saranya, Suwathi, Shudhesh, Vithya, Nithya,Vithuran.
Great grandmother of Avanesh and Vihaan.
This notice is provided for all family and friends.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 12 Mar 2023 1:00 PM - 3:00 PM
- Sunday, 12 Mar 2023 3:00 PM - 4:30 PM
- Sunday, 12 Mar 2023 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heart felt condolences to Shanthi, Shyamala, Krish and Naresh. May her soul rest in peace. Missed you Madurai acca. Rani & Inba. Uk