1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணம். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் பரஞ்சோதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07/03/2023
அன்பு பாசம் நிறைந்த என் அம்மா
என்னை விட்டு எங்கே சென்றீர்கள்
உங்கள் மகளை விட்டு ஏன் சென்றீர்கள்
உங்களை நினைக்கும்பொழுது
ஆறாக கண்ணீர் ஓடுது
அம்மா என்று கூப்பிட்டு கதைக்க அம்மா இல்லை
என் கவலையை யாரிடம் கூறுவேன்...?
அம்மா என்று சொன்னேன்
அதற்குள் போய்விட்டீர்கள்
ஏன் போனீர்கள்...?
மாலதி வா என்று கூப்பிட்டீர்கள்
எந்த பிறப்பில் பார்ப்பேன் தாயே.!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை மன்றாடி வேண்டுகிறேன்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
அன்பு மகள் மாலதி