அமரர் செல்வரட்ணம் நாகபூசணி
1946 -
2020
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvaratnam Nagapoosaniamma
1946 -
2020
திருமதி நாகபூசணி (மாமி) அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் மனம் வருந்துகின்றோம். சிரித்த செந்தளிப்பான முகமும் அன்பு காட்டி அரவணைக்கும் குணமும் கொண்டவர். அதிகம் பழக்கமில்லாதிருந்தாலும் பழகியதில் அவரிடத்தில் நான் கண்டுகொண்டது .அவரை இழந்து நிற்கும் அனைத்து பிள்ளைகளின் குடும்பத்தாருக்கும், சகஉத்திரங்களின் குடும்பத்தாருக்கும், எங்கள் அனுதாபங்களையும், வேதனைகளிலிருந்து மீண்டு வர ஆத்மார்த்தமான ஆறுதல்களையும் தெரிவிப்பதோடு மாமியின் நல்லாத்மா சாந்தி பெறவேண்டி பிரார்த்திப்பதையும் இந்த சிறு செய்தி மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம். சாந்தி.சாந்தி.சாந்தி.
Write Tribute