

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் முத்துப்பிள்ளை அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரஜனி(சுமதி), பிரபலாதன்(சிவா- சுவிஸ்), திருமகள்(நிதி- கனடா), காலஞ்சென்ற சசீந்திரன், கஜீகரன்(தீபன்), வசீகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபேந்திரராஜா, சிவமலர்(சுவிஸ்), நாதன்(கனடா), ராஜினி, மகிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கவி, பிருந்தாபன், சாயித்தன், பிருந்தாமன், பிரவிந்த், சிபிதன், அனோஜன், ஜனனி, நிஷாந்தன், ஆத்விகா, அக்ஸியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்ககள் சிவாவின் அம்மாமாவின் ஆத்மாசாந்தியடைய இறைவனைப்யிராரத்திக்கிறோம்