Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 MAR 1933
மறைவு 30 NOV 2023
திரு செல்வரட்ணம் கதிரவேலு (செல்வன்)
வயது 90
திரு செல்வரட்ணம் கதிரவேலு 1933 - 2023 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் கதிரவேலு  அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமை அன்று Toronto வில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு இராமு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து முருகுப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, இராஜரட்ணம்(துரை- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வத்திரவியம் செல்வராஜா அவர்களின் மைத்துனரும்,

மோகன்ராஜ்(மோகன்- கனடா), ரத்மினி(அவுஸ்திரேலியா), ஜெரமி(கனடா), ரவிராஜ்(ரவி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஜனி மோகன்ராஜ், சுந்தரதாஸ் சங்கரப்பிள்ளை, சியான் சின்னராஜா, தயாநிதி ரவிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதுசன், ரசிகா, சுந்தர்தீரன்(தீரன்), பவிதா, கிர்த்திகா, கிசோர்த், கீனன், கியானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மோகன் - மகன்
ரத்மினி - மகள்
ஜெரமி - மகள்
ரவி - மகன்
சியான் - மருமகன்