Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUN 1934
இறப்பு 25 JUN 2024
திருமதி செல்வரத்தினம் கந்தவனம்
வயது 90
திருமதி செல்வரத்தினம் கந்தவனம் 1934 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் கந்தவனம் அவர்கள் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கதிரிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தவனம் கதிரிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

கனகரத்னதேவி(இலங்கை), ரவி கனகரத்னராஜா(பிரித்தானியா), சரோஜினி(பிரான்ஸ்), சிறி(கனடா), புவி(கனடா), சாந்தினி(கனடா), காலஞ்சென்ற குமுதினி, நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசுப்பிரமனியம், காந்திதாசன், சந்திரலிங்கம், நற்குனராஜா, ஜமுனா, ஜோதி, விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், தங்கரத்தினம், ராமலிங்கம், வள்ளியம்மா, ஆறுமுகசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஷ்ணன், சங்கர், பிரகாஸ், பிருந்தா, தனுஜா, சிந்துஜா, சுதர்மன், ஜனகன், பிரவீனா, பிரதீபன், சோனியா, கௌதமன், இலக்கியன், ஆதவன், நவீன், நாவலன், நாதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கயூரன், ஸ்ரீநிஷா, தாரகன், கீர்த்தி, லஸ்வின், ஜோசனா, கவிஷன், தாரனிகா, மிதுஸ், கவின், றேயோன், தக்சன், ஹயானி , டெவின், ஆதித்யா, லித்திக்க்ஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

சரோஜினி - மகள்
தேவி பாலா - மகள்
நந்தினி - மகள்
சாந்தினி - மகள்
புவி - மகன்

Photos

Notices