

யாழ். உடுப்பிட்டி மொட்டை புளியடியைப் பிறப்பிடமாமகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சோமசுந்தரம் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரத்தினம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலினி(அவுஸ்திரேலியா), இளங்கீபன்(இலங்கை- வைத்தியர்), சந்திரமோகன்(அவுஸ்திரேலியா), கோகிலராஜ்(கனடா), உஷாநந்தினி(அரச உத்தியோகத்தர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிவர்மன்(Engineer- அவுஸ்திரேலியா), தர்ஷனா(இலங்கை- வைத்தியர்), இளமதி(வைத்தியர்), சுவர்ணரேகா(University of Jaffna- BBA), சிஜேதரா(வைத்தியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னபாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, வினோதரராஜா, கமலேஸ்வரி, விக்னேஸ்வரி, குகானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரு, பிரஜித், லவிசான், பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வல்லை கரும்பாலி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolence to you and your family members. May his sole rest in peace