மரண அறிவித்தல்
பிறப்பு 23 JAN 1965
இறப்பு 21 OCT 2021
திரு செல்வரெத்தினம் செல்வகுமார் (சொக்கன்)
வயது 56
திரு செல்வரெத்தினம் செல்வகுமார் 1965 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரெத்தினம் செல்வகுமார் அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், செல்வரெத்தினம், காலஞ்சென்ற தவமணி தம்பதிகளின் ஏக புத்திரரும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி, சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சபரிகிரிஷன், சதுசியா, தசானா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

செல்வவதி, செல்வநீலா, செல்வசோதி, செல்வவிஜி, செல்வமீனா, செல்வரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புண்ணியமூர்த்தி, காலஞ்சென்ற காஞ்சனா தேவி மற்றும் கருணைநாதன், மகேந்திரன், பிரபாகரன், அசோக்குமார், சத்தியநாராயணன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமுதினி அவர்களின் சகலனும்,

தருணிகா, டிலக்சனா, சதுர்சனா, பாணுகா, சாயினி, ஜான்சிகா, பிரத்தீப், மெலானி, அஜினா, தனுஸ், ரஜினா, சகாணன், சுஜாணன், சயீசன், துதியவன் ஆகியோரின் அன்புத் தாய் மாமனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-10-2021 திங்கட்கிழமை அன்று இல. 70/3 அம்பாள் நகர் திருவையாறு எனும் முகவரியில் இறுதிக்கிரியை மு.ப 06:00 மணிமுதல் 09:00 மணிவரை நடைபெற்று அதனைத்தொடர்ந்து புங்குடுதீவு வீராமலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் புங்குடுதீவு மணல் காட்டு மயானத்தில் மு.ப 11:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

இலங்கை முகவரி:
70/3 அம்பாள்நகர்,
திருவையாறு,
கிளிநொச்சி. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திலகராணி - மனைவி
மூர்த்தி - மைத்துனர்
செல்வவதி - சகோதரி
செல்வநீலா - சகோதரி
செல்வசோதி - சகோதரி
செல்வவிஜி - சகோதரி
செல்வமீனா - சகோதரி
செல்வரஜனி - சகோதரி

Photos