15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வரத்தினம் கருப்பையா
(செல்வம் ஸ்ரோர்ஸ் -நாரம்மலை)
வயது 66
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் கருப்பையா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில்
நினைவாய் நிலையாய்
என்றும் எங்களோடு எங்களின்
இறைவனாய்- என்றும் எங்களை
வழிநடத்த வணங்குகிறோம்.
15 ஆண்டுகள் போனாலும்
15 நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும்
இழப்பதற்கு இதயத்திலும்
வைக்கவில்லையப்பா உயிராய்
வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள்
அழியாமல் இருக்க வேண்டும்
என்பதால் வாழ்நாள் முழுவதும்
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் உங்கள் நீங்காத நினைவுடன்...
தகவல்:
உங்களின் நினைவுகளுடன் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute