யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா திருலோகநாயகி அவர்கள் 24-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லக்கண்ணு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுமந்தினி(சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
அரசரத்தினம்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருகால வினோதன், திவ்வியநாதன், இராசராணி, மற்றும் சண்முகராணி, கண்ணபிரான், கலைச்செல்வம், வசந்தகுமாரி, தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருண்(சுவிஸ்), யுவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பரமேஸ்வரி, தங்கவேலு, சீதாலக்சுமி, இராமதாஸ், காளிதாஸ், கமலச்சந்திரன், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சசிகரன், வசிகரன், ராஜி, பிரவிந், அபிர்தன், யதுர்ஷன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சுமித்ரா, பிரபா, அனோஜன், கஜகரன், கௌரி நந்தனன், ரேணுப்பிரியா ஆகியோரின் அன்பு அத்தையும்,
கவிஸ் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
rip,