மரண அறிவித்தல்
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சுபேன் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், செல்வரட்னம் அன்னம்மா(யாழ்ப்பாணம்) தம்பதிகள், காலஞ்சென்ற குலசிங்கம், புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செல்வராசா வாசுகி தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி, ரேனுகா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுரேஷ்டலா(மீரா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபேஸ்(பிரான்ஸ்), லஜிதா(யாழ்ப்பாணம்), அனுரா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஜீவ் திருநாவுக்கரசு(அமெரிக்கா) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்