
யாழ். மஞ்சத்தடி வீதி இணுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா ரஞ்சினிதேவி அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கோமதி, பிரதீபன், றஜிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரபாபரன், மயூரேகா, அனு ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற இராசேந்திரம் மற்றும் யோகேந்திரன், மகேந்திரன், லிங்காதேவி, பாலச்சந்திரன், காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளசலாதேவி, சந்திராதேவி, சகலேஸ்வரி, தவராசா, ஞானேஸ்வரி, சிவயோகம், அமுதமலர், தேவி, துரைராசா, தேவராசா, மகேந்திரம், தெய்வேந்திரம், காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் குணராசா, வரதராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவிப்பிரியன், பிரணவி, திவ்வியகுமரன், நடீரா, சமீரா, விகாஸ், திசாங்கன், திரிஷிகா, விதுர்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்திற்கு மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences.