1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
22 JUL 1955
இறப்பு
01 JAN 2023
அமரர் செல்வராசா பழனித்துரை
(பெரியாம்பி)
வயது 67

அமரர் செல்வராசா பழனித்துரை
1955 -
2023
வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka
Sri Lanka
-
22 JUL 1955 - 01 JAN 2023 (67 வயது)
-
பிறந்த இடம் : வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Münster, Germany
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா பழனித்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-12-2023
கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!
நீங்கள் எங்களைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறோம்!!
இறந்தவர் வருவதில்லை
இது இயற்கையின் நியதியன்றோ
மறுமுறை காண்பதும்
இயலாத காரியமன்றோ
ஆண்டொன்று ஆனாலும்
அழியாத அன்புருவாக
என்றும் வாழ்வீர்கள்...
நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம் தொடரும்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka பிறந்த இடம்
-
Münster, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 03 Jan, 2023
நன்றி நவிலல்
Tue, 31 Jan, 2023
Request Contact ( )

அமரர் செல்வராசா பழனித்துரை
1955 -
2023
வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka
Sincere condolences to Selvaraja Annan family.