யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா பாக்கியம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா(சாத்திரியார்) அவர்களின் அன்பு மனைவியும்,
பராசக்தி, காலஞ்சென்ற நவரெத்தினம், வரதராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணரெட்ணம், கமலாவதி, ராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனலெட்சுமி, தவமலர் ஆகியோரின் அன்பு பெரியத் தாயாரும்,
தனபாலசிங்கம், இரகுநாதன், ராசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்துஜா, ஜனனி, குமரன், துளசி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோகுவளை பொது மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.