யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா எலிசபேத்தம்மா அவர்கள் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சவிரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், அருளானந்தம் தம்பு, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பு செல்வராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான றாஜேந்திரம், அகஷ்ரின் ரூபி, சேவியர், ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயறாஜா, இம்மானுவேல் மற்றும் பொன்ராசா, காலஞ்சென்றவர்களான கிறிஷ்ரி, நவராஜா, ஜோஜ் மற்றும் அன்ரனி ஆகியோரின் மைத்துனியும்,
ஜோஜ் ரவீந்திரன்(நோர்வே), காலஞ்சென்ற யூட் குலேந்திரன்(பிரான்ஸ்), லூக் சுரேந்திரன்(பிரான்ஸ்), பயஸ் பாலேந்திரன்(பிரான்ஸ்), ஜேம்ஸ் தெய்வேந்திரன்(பிரான்ஸ்), சியாமலா தர்ஷினி(பிரான்ஸ்), எட்றியன் ஞானேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றதி, ஜெனற், இவோன், பிறிஜிற், புஷ்பா, லோகேஷ்வரி, ஜெறாட், பிரியாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிடறிக், றுக்ஷி, தனுஷன், சல்வதோர், தானியா, எலிசபேத், அனா, சகானா, கிளாறா, எறிக், சஜித், சாளினி, லோறோன், சுருதி, தர்ஷிகா, யூட், சஞ்சனா, பாவனா, ஹறீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 26 Dec 2022 3:00 PM - 4:00 PM
- Tuesday, 27 Dec 2022 10:00 AM - 10:30 AM
- Tuesday, 27 Dec 2022 11:00 AM
- Tuesday, 27 Dec 2022 2:00 PM
- Tuesday, 27 Dec 2022 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Ponrajah Anna Children's.