Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 SEP 1948
மறைவு 24 JAN 2023
அமரர் செல்வராசா சந்திரமணி (அம்மா)
VT Cash and Carry நிறுவனர்
வயது 74
அமரர் செல்வராசா சந்திரமணி 1948 - 2023 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சந்திரமணி அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மகேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா(தொல்புரம் - வட்டுக்கோட்டை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்வராணி(சாந்தி - லண்டன்), சந்திரசேகரம்(குமார் - VT Cash and Carry - பிரான்ஸ்), சுதாகரன்(சுதா - பிரான்ஸ்), சுரேஸ்குமார்(பிரபா, வாகீசன் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

சுந்தரானந்தம்(லண்டன்), கஜந்தா(கஜி), பிராகாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பத்மாவதி மற்றும் ஸ்ரீபிரகாஷா(ஸ்ரீ- Easan Restaurant), ஸ்ரீபாலகிருஷ்ணன்(பவா - பிரான்ஸ்), தில்லைநாயகி(தேவி - லண்டன்), புஸ்பராணி(பவி - பிரான்ஸ்), கனகாம்பிகை(இந்து - பிரான்ஸ்), உதயகலா(கலா - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தி - மகள்
சுந்தரானந்தம் - மருமகன்
குமார் - மகன்
சுதா - மகன்
பிரபா - மகன்
ஸ்ரீ - சகோதரன்
பவா - சகோதரன்
தேவி - சகோதரி
பவி - சகோதரி
இந்து - சகோதரி
கலா - சகோதரி

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 14 Feb, 2023